எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

காட்சிப் பிழைகள் - கசல் கவிதைகள் தொடர் திரு...

காட்சிப் பிழைகள் - கசல்  கவிதைகள் தொடர்

திரு ஜின்னா அவர்களின் முன்னெடுப்பிலும், ஒருங்கிணைப்பிலும் ஒரு புதிய முயற்சியாக,கசல் கவிதைகள்  'காட்சிப் பிழைகள்'  என்ற தலைப்பில் துவக்கப்பட்டு அந்த வரிசையில் இன்றைய / அடுத்த கவிதை பதியப்பட்டுள்ளது... கவிதை காண கீழே சொடுக்கவும்.....

காட்சி பிழை 38 - மகாலட்சுமி ஸ்ரீமதி

திரு ஜின்னாவின் எண்ணத்தை ஏற்று விருப்பம் தெரிவித்தவர்களின் முதல்  ஐம்பது பெயர்கள் (அவர்கள் விருப்பம் தெரிவித்த வரிசையில்) தினம் ஒரு கவிதையாக   பதிவிட அவர்கள்  இசைந்து, நடைபெற்று வருகிறது  )

இதுவரை பதிந்த கவிதைகளின் இணைப்புகளுக்கு கீழே சொடுக்கவும்....

'காட்சிப் பிழைகள்' கவிதைப் பட்டியல் 
---------------------------------------------------------------------------------------------------------

இனி பதிவிடவிருப்பவர்களின் பட்டியல்... 
39. கயல் விழி - (19-JAN-2016 )
40. புனிதா வேளாங்கண்ணி - (20-JAN-2016 )
41. ---------------------  - (21-JAN-2016 )
42. புலவூரான் ரிஷி - (22-JAN-2016 )
43. குருச்சந்திரன் கிருஷ் - (23-JAN-2016 )
44. செல்வமுத்தமிழ்  - (24-JAN-2016 )
45. வெள்ளூர் ராஜா  - (25-JAN-2016 )
46. விவேக் பாரதி - (26-JAN-2016 )
47. -----------------------  - (27-JAN-2016 )
48. மணிமீ - (28-JAN-2016 )
49. சாய் மாறன் - (29-JAN-2016 )
50. பொள்ளாச்சி அபி - (30-JAN-2016 )   

தினம் காலை காப்பியை விட   
காட்சிப் பிழைக்   கவிதைகளையே மிக ஆவலுடன் காத்திருக்கும் பலரில் நானும் ஒருவன்...

மேலே குறிப்பிட்டுள்ளவர்கள் யாவரும் ஏமாற்றம் தராமல் குறிப்பிட்ட நாளில் காலையில் காப்பிக்கு முன் பதிவிடுவார்கள் என்ற நம்பிக்கையுடன்...


-------முரளி 

பதிவு : முரளி
நாள் : 18-Jan-16, 12:11 pm

மேலே