எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பச்சைப் புல் மெத்தை விரித்து அங்கே இளம் தத்தைகள்...

பச்சைப் புல் மெத்தை விரித்து
அங்கே இளம் தத்தைகள் தத்திக் குதிக்கும்
பட்டுப் பூ மொட்டு வெடிக்கும்
செந்தேன் பெற பொன்வண்டு வட்டம் அடிக்கும்
சுற்றிலும் மூங்கில் காடுகள்
தென்றலும் தூங்கும் வீடுகள்
உச்சியின் மேலே பார்க்கிறேன்
பட்சிகள் வாழும் கூடுகள்
மண்ணின் ஆடை போலே
வெள்ளம் ஓடுதே
அங்கே நாரை கூட்டம்
செம்மீன் தேடுதே...
------------------------------------கவிஞர் வாலி

நாள் : 10-Mar-14, 4:01 pm

மேலே