Follow Us Monday, March 07, 2016 இ-பேப்பர்...
Follow Us
- Monday, March 07, 2016
- ஜங்ஷன்
- தொல்லியல்மணி
- சினிமா
- கல்வி
- வேலைவாய்ப்பு
- மருத்துவம்
- ஆன்மிகம்
- கட்டுரைகள்
- வார இதழ்கள்
- ஜோதிட சேவை
துணையாய் தொடரும் நிழல்கள்: H ஹாஜா மொஹினுதீன்
By dn, இரவாஞ்சேரிFirst Published : 07 March 2016 08:55 AM ISTவிளையாட சென்ற மகன்விவரமின்றி தொலைந்திடாமல் ;வீதியிலே பார்வைபோட்டுவீட்டு வேலை தொடர்கின்றாள் ! மனமுழுதும் மகிழ்ச்சியிலேநண்பர்களோடு விளையாட ;எனக்கொன்றும் ஆகிடாமல்எனைதொடரும் என் தந்தை ! பருவ வயதை அடைந்ததாலேபதற்றத்தோடு என் தந்தை - மகன் கெட்டுப்போவானோமனமெல்லாம் குழப்பத்தில் ;"என் வளர்ப்பு எப்படின்னு?"எதார்த்தமாய் விசாரிப்பார் ! காதலித்த போதெல்லாம்கவலையின்றி நான் இருந்தேன் ;தூது அனுப்பி சொல்லிடுவாள்"துயரம் போக்க நான் இருக்கேன்" ! தூணாய் இருப்பாள் என்றெண்ணிதுணையாய் நானும் தேர்ந்ந்தேடுக்க ;நிழலாய் தொடர்கின்றாள்நிம்மதியை கெடுக்கின்றாள் ! பக்கத்துக்கு வீட்டு பெண்களையும்பகையாளியாய் ஆக்கிவிட்டு ;வாசல் வந்து நின்றாலும்வசவுகளை வாங்குகின்றேன் !வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில்பதிவு இலவசம்!Email0PrintA+ A A-