எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பேனாவும் காகிதமும் இணைவது காதல் !!!அது கவிதையாக இருந்தாலும்...

பேனாவும் காகிதமும் இணைவது காதல் !!!அது கவிதையாக இருந்தாலும் காதல் ,
அது ஓவியமாக இருந்தாலும் காதல் , 
அது கிறுக்கலாக இருந்தாலும் காதல் , 
ஏன் ! மையற்ற பேனா தன் தடங்களை காகிதத்தில் பதித்தபோதிலும் காதல், 
பேனாவும் காகிதமும் இணைவது காதல்!!! 
– இஜா (மதிமாறன்

பதிவு : மதி மாறன்
நாள் : 7-Mar-16, 12:06 pm

மேலே