வெண்டுறை .. ஜல்லிக் கட்டுக் காளைகளே துள்ளிக் கிட்டு...
வெண்டுறை ..
ஜல்லிக் கட்டுக் காளைகளே துள்ளிக் கிட்டு ஓடாதீங்க
புல்லுக் கட்டு காட்டியுனை பல்லைக் காட்ட வைத்துவிட்டு
காலைக் கட்டிப் போட்டுடுவான் ஐந்தாண்டு காலம் வரைநீ
அண்ணாந்து பார்த்திருப்பாய் என்னான்னு கேட்பதற்கு
தேர்தல் முடிந்துவிட்டால் யாரும் வரமாட்டார்