எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தேர்தல் வந்துவிட்டது .. கண்ணா லட்டு தின்ன ஆசையா...

தேர்தல் வந்துவிட்டது .. கண்ணா லட்டு தின்ன ஆசையா ..


மக்கள் நலனில் அக்கறை காட்டி
திக்குகள் எட்டும் சுற்றித் திரிந்து
சொக்கும் மொழிகள் பலவும் கூறி
பக்கம் மக்களை செக்கு மாடுபோல் 
சிக்கவைப்பார் கட்சித் தலைவர் 

பதிவு : Venkatachalam Dharmarajan
நாள் : 11-Apr-16, 5:46 pm

மேலே