தமிழ் - உயர் தனிச் செம்மொழி ================================== தமிழ்...
தமிழ் - உயர் தனிச் செம்மொழி
==================================
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு எழுத்து நடத்தும் எண்ணம் போட்டி அறிவிப்பிலிருந்து::
************************************************************************************************
1. உலகத்தில் உள்ள 75 மில்லியன் மக்கள் தமிழ் மொழியை பேசுகிறார்கள்.
2. உலகத்தில் தமிழ் பேசக்கூடிய மக்களில் ஒருகால் அளவு மக்களுக்கு தமிழ் படிக்கவோ, எழுதவோ தெரியாது.
3. உலகத்தில் மொத்தம் 6809 மொழிகள் உள்ளன. இதில் பேசும் மற்றும் எழுதும் மொழிகள் 700. அதில் 100 மொழிகள் தங்கள் சொந்த அகரவரிசை கொண்டது. 6 மொழிகள் செம்மொழி ஆகும். அவை ஹீப்ரூ, ஓல்ட் கிரேக், சமஸ்க்ரிதம், சீனா மொழி மற்றும் தமிழ். அனால் ஹீப்ரூ, சீனா மொழி மற்றும் தமிழ் மட்டும் தான்.
=================================================================
=================================================================
தமிழர் என்று சொல்வோம்
தலை நிமிர்ந்து நிற்போம்