முதல் மனிதன் பேசிய மொழி உணர்வுகளைப் பகிர உன்னதமான...
- முதல் மனிதன் பேசிய மொழி
- உணர்வுகளைப் பகிர உன்னதமான மொழி
- அதிக வேர்ச்சொற்களைக் கொண்ட மொழி
- கால வளர்ச்சிக்கு ஏற்ப கணினி செயல்பாட்டிற்கு உதவும் உயர்ந்த மொழி
- காரணப்பெயர் அதிகம் கொண்ட மொழி
- இனிமையான அமுதம் போன்ற மொழி
- அகம், புறம் என்று இலக்கியத்தைப் பிரித்த மொழி
- புறம் பாடும் போரிலும் அறம் போற்றும் மொழி
- வெளிநாட்டவரையும் வியப்பில் ஆழ்த்தி விரும்பி கற்கச் செய்த மொழி
- விண்ணவரும் மன்னவரும் வணங்கும் அன்னை மொழி