எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மலரே நீ மணம் கமழ என்னை ஏன் சித்திரவதை...

மலரே
நீ மணம் கமழ
என்னை ஏன் சித்திரவதை
வதைக்கிறாய்

அப்படியென்ன
பெரிய பாவத்தை பண்ணி
தொலைத்தேன் நான்

என்றனை
உன் ஆசைத்தீர வேண்டுமானால்
வதைத்துக்கொள்

 அதற்குமுன்
என் மஞ்சத்தி்ல் ஒருதடவை
ஒரே ஒருதடவை  என்னோடு ஐக்கியமாகிவிடேன்

நாள் : 27-May-16, 10:30 pm

மேலே