எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இறைவா•••! நீ எங்கே இருக்கிறாய்••! இங்கே லட்சோப லட்சம்...

இறைவா•••!
நீ எங்கே இருக்கிறாய்••!
இங்கே லட்சோப லட்சம்  முதியோர்கள் அல்லோலப் படுவதைப் கண்கூடாக  காணும்  போது நெஞ்சு  பொருக்கவில்லை•••!
எனில் என் ஆயுளை மறுபரிசீலனை  செய்வீராக••!
அது ஏனெனில் நான் முதிர்ந்து விடாத படிக்கு சற்று  முன்பே என் கணக்கை முடித்துவிட தயைப் புரிவீராக••!
என் பிள்ளைகளின் நலன்களுக்கும்  மற்றும் உற்றார் உறவினர்கள் நலன்களுக்கும்  இடைஞ்சல் இல்லாமல் வாழ்க்கை வாழ்ந்திருக்கவே  தயவு செய்து•••!

நாள் : 28-Jun-16, 9:43 am

மேலே