மாடியில் இருந்து பாவப்பட்ட அழகான நன்றியுள்ள ஒரு நாயை...
மாடியில் இருந்து பாவப்பட்ட அழகான நன்றியுள்ள ஒரு நாயை தூக்கி வீசி எறிந்த நீங்கள் எல்லாம் தப்பித் தவறி மருத்துவரானல் மனிநேயம் இன்றி எத்தனை பேரின் உயிரை ஏலமிட்டு கொள்ளை அடிக்கப்போகிறீர்களோ?
எல்லாம் வல்ல அந்த பரம்பொருளுக்கும் புதிரானவர்கள் நீங்கள் !