எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மனசாட்சி இல்லாத மனித மிருகங்கள் மனித பிணி தீர்க்கும்...

  நேசமில்லா மனிதம்


மனசாட்சி இல்லாத மனித மிருகங்கள் மனித பிணி தீர்க்கும் 
மருத்துவம் பயில்கின்றது 
அரசாட்சி செய்யும் நீதிமன்றமும் நாயைக்கொன்ற மனித 
நாய்களுக்கு ஜாமீன் வழங்கியது 
நான்காவது மாடியிலிருந்து ஒரு மருத்துவனை தூக்கி வீசியிருந்தால் 
மீடீயாக்கள் எல்லாம் ஒன்றாக வரிந்துக்கட்டி வக்காளத்து வாங்கியிருக்கும் 
தூக்கிவீசப்பட்டது நாயென்ற வாயில்லா மிருகம் என்பதால் 
பரிதாப்பபடுபவர்களின் பட்டியலில் 
மிருகநல விரும்பிகளைத்தவிர மனிதநல விரும்பிகளின் பெயர்கள் 
இடம்பெறாதது படுபாதகம்.  

நாள் : 7-Jul-16, 7:13 pm

மேலே