எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஒரு படைப்பாளி என்ன எழுத வேண்டும், என்ன எழுதக்கூடாது...

 ஒரு படைப்பாளி என்ன எழுத வேண்டும், என்ன எழுதக்கூடாது என்பதை சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் தீர்மானிக்க முடியாது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கருத்துரிமை மற்றும் பேச்சுரிமைக்கு குந்தகம் ஏற்படாத வண்ணம் அதைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. 

நாள் : 7-Jul-16, 8:18 pm

மேலே