காலை வணக்கம் .. "ஆண்களை படைத்தபின் ஆண்டவன் ஏன்...
காலை வணக்கம் ..
"ஆண்களை படைத்தபின் ஆண்டவன் ஏன் பெண்களை படைத்தான் தெரியுமா""
ஆண்களை கட்டுப்படுத்த வேண்டுமென்றெண்ணிய கடவுள் பெண்களை படைத்து அவர்கள் கையில் அதற்குரிய ரிமோட்டையும் கொடுப்பதற்காக"
"பெண்களை படைத்த பின் ஆண்டவன் ஏன் வேறொன்றையும் படைக்கவில்லைதெரியுமா"
"பெண்களைக் காட்டிலும் புத்தியுள்ளவர்களை அவன் இனி படைக்கக் கூடாது என்று எண்ணிய பெண், கடவுள் கொடுத்த ரிமோட்டை உப்யோகித்து விட்டாள்"
சிரிப்பு வந்தால் வாய்விட்டு சிரியுங்களேன் .. அம்மாமார்களே .. அய்யாமார்களே !