எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அமெரிக்காவில் மாரடைப்பால் உயிருக்குப் போராடிய காவலரை சிறையை உடைத்து...

அமெரிக்காவில் மாரடைப்பால் உயிருக்குப் போராடிய காவலரை சிறையை உடைத்து காப்பாற்றிய கைதிகள்!!
போர்ட்வர்த்: அமெரிக்காவில் சிறையை உடைத்து வெளியே வந்து மாரடைப்பால் தவித்த காவலரின் உயிரைக் காப்பாற்றிய கைதிகளின் உணர்வு  அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கிறது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள போர்ட்வர்த் நகரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்த  கைதிகள், கதவை உடைத்து உயிருக்குப் போராடிய காவலரின் உயிரைக் காப்பாற்றி உள்ளனர். போர்ட்வர்த் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள  சிறையில் 8 கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர். அந்த நேரம் கைதிகளுக்கான பாதுகாப்பிற்காக பணியில் ஒரு காவலர் மட்டுமே இருந்துள்ளார். இந்நிலையில் திடீரென அவருக்கு ஏற்பட்ட ...
மேலும் படிக்க

நாள் : 11-Jul-16, 11:35 am

மேலே