எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சங்க காலத்தில் கூட இத்தனை கவிஞர்கள் கவிதைகள் புனைந்தார்களா...

சங்க காலத்தில் கூட
இத்தனை கவிஞர்கள்
கவிதைகள் புனைந்தார்களா
எனத் தெரியவில்லை..!


இப்பொழுது இருக்கும்
எண்ணிலாக் கவிஞர்களும்
கவிதைகளும் காணின்....

நிச்சையமாகக்
கவிதைகளால் தமிழ்
வாழுமெனில்....

வாழ்கிறது....!

----- முரளி  

பதிவு : முரளி
நாள் : 12-Jul-16, 6:54 pm

மேலே