எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கணவன் அம்மா என்னுடன் இல்லை அப்பா என்னுடன் இல்லை...

கணவன் 

அம்மா என்னுடன் இல்லை 
அப்பா என்னுடன் இல்லை 
அண்ணன் என்னுடன் இல்லை
தங்கை என்னுடன் இல்லை
இருந்தாலும் தெரிகிறது
பாசமாக இருக்கும் போது அம்மாவாக
கண்டிப்பாக இருக்கும் போது அப்பாவாக
அறிவுரை கூறும் போது அண்ணனாக
சண்டை போடும் போது தங்கையாக 
இவை அனைத்தும் கண்டேன்
உன்னிடம் என் கணவனாக,,,,,,

பதிவு : nanthinidevi
நாள் : 16-Jul-16, 7:35 pm

மேலே