ஒவ்வொருவருக்கும், தான் வசித்த கிராமம், உள்ளூர் கோவில், சாதி,...
ஒவ்வொருவருக்கும், தான் வசித்த கிராமம், உள்ளூர் கோவில், சாதி, குலம், மற்றும் தொழில் சார்ந்த மதப் பாரம்பரியம் உண்டு
கிராமங்களில் பாரம்பரியம் செழித்துத் தான் இருக்கிறது
இராமாயணம் ,மகாபாரதம் இன்னும் குடும்பங்களின் நினைவில், அங்கங்கே கிடைக்கும் சொற்பொழிவுகளில், பொக்கிஷங்களாய் பாதுகாக்கப் படும் பழைய பிரதிகளில் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
ஜெயமோகன்