மனம்: யோகா ஆன்மீக பயிற்சி ஆகியவற்றின் அடிப்படைத் தத்துவமே...
மனம்:
யோகா ஆன்மீக பயிற்சி ஆகியவற்றின் அடிப்படைத் தத்துவமே மனதைக்கட்டுபடுத்துவதே அது ஆன்மீகப் பாதையில் முன்னேறுவதில்லாமல் வாழ்க்கையிலும் முன்னேறி வெற்றி பெற மிக முக்கியமானதாகும்.மனதைக்கட்டுப்பட்டுத்தினால் இன்பமும் துன்பமும் தானாக நமக்கு கிட்டும்.