எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விசாரிக்க...

RahulGandhi


சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விசாரிக்க காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்று சென்னை  வந்தார் .ராகுல் காந்தியின் வருகையை முன்னிட்டு, சென்னை அப்பல்லோ மருத்துவமனையிலும், அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.அப்போல்லோ மருத்துவர் குழுவைச் சந்தித்தார்

நாள் : 7-Oct-16, 12:15 pm

மேலே