எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இரு விகற்ப குறள் வெண்பா .. மண்ணுயிர் காத்திடும்...

இரு விகற்ப குறள் வெண்பா ..

மண்ணுயிர் காத்திடும் இன்னுயிர் அம்மாஆ
உன்னுயிர் காப்பான் இறை !



பதிவு : Venkatachalam Dharmarajan
நாள் : 7-Oct-16, 12:33 pm

மேலே