இயற்கையின் விந்தை -! -1 @@@@@@@@@@@@@@@@@@@ @@@@@@@@@@@@@@@@@@@@@ பிலிப்பைன்சில்...
இயற்கையின் விந்தை -! -1
@@@@@@@@@@@@@@@@@@@
@@@@@@@@@@@@@@@@@@@@@
பிலிப்பைன்சில் ‘சாக்லெட்’ என்ற பெயரில் மலைகள் உள்ளன. இங்கே சாக்லெட்க்ளெல்லாம்
கிடையாது. மலைகளை உயரமான இடத்திலிருந்து பார்க்கும்போது சாக்லெட் போலத்
தெரியும் என்பதால் இந்தப் பெயர் மலைகளுக்கு வந்தது. அருகருகே அமைந்துள்ள இந்த
மலைகள் ஒவ்வொன்றும் கூம்பு வடிவில் இருக்கின்றன. இங்கே இப்படி 1,268 மலைகள் கூம்பு
வடிவில் உள்ளன. மிது, ‘தி இந்து’