எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இயற்கையின் விந்தை -2 @@@@@@@@@@@@@@@@@@@@ ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள...

இயற்கையின் விந்தை -2


@@@@@@@@@@@@@@@@@@@@

ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள மூர்த்தானியா  எனும்  சிறிய நாடு  வரை  சஹாரா   

பாலைவனம்   பரவியுள்ளது. இந்தப் பாலவனத்தில் சுமார் 25  மைல் அகலத்தில்  பெரிய பள்ளம் 

ஒன்று உள்ளது. இந்தப் பள்ளத்தை விமானத்திலிருந்து பாக்கும்போது  பிரமாண்ட க் கண் 

போலத் தெரிகிறது.  அதனால் இந்தப் பள்ளத்தை ‘சஹாரா கண்’  என்றே  அழைக்கின்றனர். 

-  மிது, ‘தி இந்து’ 

பதிவு : மலர்91
நாள் : 7-Oct-16, 1:41 pm

மேலே