எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இயற்கையின் விந்தை ! -3 @@@@@@@@@@@@@@@@@@@@@ * கொலம்பியாவில்...

இயற்கையின் விந்தை ! -3

@@@@@@@@@@@@@@@@@@@@@

* கொலம்பியாவில் உள்ள ஒரு ஏரியின் பெயர் / ‘புள்ளி ஏரி’. அதாவது ‘ஸ்பாட்டட் லேக்’. இந்த 

ஏரியில் கோடைக்காலத்தில் பெரும்பாலான தண்ணீர் ஆவியாகி விடும். இதனால் ஏரியில் 

உள்ள உப்பு, கால்சியம் போன்ற தாதுக்கள் மட்டும்  உள்ளேயே தங்கிவிடும். இதன் 

காரணமாக, ஏரிக்குத்  தண்ணீர் வந்தவுடன் அந்தத் தாதுக்கள் எல்லாம் ‘பெரும் 

புள்ளி’களாகத்  தெரியும். அதனால், இந்த ஏரிக்கு ‘ஸ்பாட்டட்’ ஏரி’ என்று பெயர்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@  மிது. ‘தி இந்து’

பதிவு : மலர்91
நாள் : 7-Oct-16, 1:52 pm

மேலே