எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

(முயற்சி) அழகான கிரமாம் அடர்பசுமையான காடு ,வற்றாது ஆறு...

(முயற்சி)
அழகான கிரமாம் அடர்பசுமையான காடு ,வற்றாது ஆறு அதுதான் அவ் ஊரின் பெயர்.எப்பொழுதும் சந்தோசத்துடனும் கவலையில்லாமல் வாழ்ந்து வந்தனர். அங்கே பல வருடங்களாக தான் தீயானம் மூலம் கடவுளிடம் வரம் பெற்றர் முனிவர் .அவ்முனிவரை அங்கு உள்ள மக்கள் யரும் கண்டு கொள்ளவில்லை,அவருக்கு மக்களின் மீது கோபம் கொண்டு ,அந்த ஊருக்கு 50 வருடம் மழை பொழிய கூடது என்று சாபம் விட்டர் .அப்பொழுதும் மக்கள் கண்டு கொள்ளவில்லை ஒரு வருடம் முடிந்து இரண்டம் வருடம் தெடங்கின, மெதுவாக ஆற்றில் நீர் வற்றின ,காடு அழிந்து கண்களில் நீர் கொட்டின .தாகம் தனிக்க கூட நீண்ட தூரம் சென்று தான் தண்ணீர் கொண்டு வர வேண்டிய நிலை உண்டானது .அங்கு வாழ்ந்து மக்கள் அனைவரும் முனிவர் இடம் சென்று கோட்டனர் ஏன் இந்த நிலை என்று அவர் கூறியது நிங்கள்  யாரும் என்னை கண்டு கொள்ளவில்லை அதனால்தான் உங்களுக்கு இந்த நிலை ஏற்பட்டது என்றார் ஒருவனை தவிர அனைவரும்  இருந்தார்கள் அவர்க்கு தொண்டுகள் செய்தும் அவரை மகிழ்விக்க முயற்சி செய்துகொண்டு இருந்தன ஆன ஒருவன் அவன்னுடைய தினம் தினம் செயல்களை செய்துகொண்டு இருந்தன் அதவது ஏர் உழவது,வயல்களை பாரமரிப்பது என தொடர்ந்து செய்தான்.அந்த கூட்டங்களில் இருந்து ஒருவன் அவனை பார்த்து நாங்கள் மட்டும் நம்மஊருக்கு மழை பொழிய வேண்டி முனிவரிடம் கேட்டு கொண்டு இருக்கிறோம் ஆன நீ மட்டும் உன்னுடை வேலைகளை செய்துகொண்டு இருக்கிறாய் என்று கோட்டான், அவன் முனிவர் 50 வருடத்திற்கு மழை பொழிய கூடாது என்று சாபம் விட்டார் 50 வருடம் நம்ம சும்மாவே இருந்தால் நமக்கு நாம்ம என்ன வேலையை செய்தோம் என்றே மறந்துவிடும்  நிலங்கள் எல்லம் காடுகளாக மாறிவிடும் அதனால் தான் நான் விட முயற்சியாக செய்துகொண்டு இருக்கிறேன் என்றான் ..இங்கு நடக்கும் அனைத்தையும் இடிகளின் அரசன் கேட்டு கொண்டு இருந்தான் முதலில் முனிவர் கூறுவதை கேட்டு கொண்டு சந்தோசம் பட்டான் 50 வருடம் சங்குக்கு வேலையே இல்லை என்று பிறகு அந்த உழவன் கூறுவதை கேட்டு நமக்கும் சங்கு ஊதுவது மறந்து விடுமோ என்று தன் தலைக்கு அடியில் இருந்த சங்கை எடுத்து ஊதினான் உடனே மழை பொழிதது. திரும்பவும் வாழ்க்கை நிலை மாறியது.அதவது விட முயற்சியாக ஒரு செயலை செய்யும் போது அதற்குறிய பலன் கிடைக்கும் மெதுவாக தான் கிடைக்கும்..படித்ததில் பிடித்தது….

நாள் : 9-Oct-16, 10:53 pm

மேலே