எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வாக்குறுதி பெண்ணே ! நீ எப்போது அரசியல்வாதியானாய் ?...

வாக்குறுதி 
பெண்ணே !
 நீ எப்போது 
அரசியல்வாதியானாய் ?
எனக்கு கொடுத்த வாக்குறுதிகளை 
காற்றில் பறக்கவிட்டு எவனுக்கோ மாலையிட துணிந்து விட்டாயே !

பதிவு : காளிமுத்து
நாள் : 21-Oct-16, 6:53 pm

மேலே