எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தீபாவ ( லி ) ளி…!! 1. சேதாரம்...

                    தீபாவ ( லி ) ளி…!!   



   1. சேதாரம் செய்கூலி இல்லாமல் தங்கம் 2. ஒரு பட்டுப்புடவை எடுத்தால் இரண்டு பட்டுப்புடவை இலவசம். 3. ஆடைகள் எது எடுத்தாலும் அமோக தள்ளுடி 4. இனிப்பு காரம் சிறப்பு பாக்கெட் சலுகை விலை. 5. அதிரசம், முறுக்கு, சீடை, எள்ளடை நொறுக்குத் தீனிகள் பாக்கெட்டுகள்           சலுகை விலை.  6. பழங்களின் விலை பத்து நாட்களுக்கு முன்பே ஏறிவிட்டது மக்களின்   புலம்பல்.  7. காய்கறிகள் விலைகள் கிடுகிடு உயர்வு. 8. தீபாவளி விருந்துக்கு வரும் மாப்பிள்ளை திணறடிக்கும் பட்சணங்கள். 9. பட்டாசுக்காக தவணையில் கட்டிய பணத்திற்கு ஏராளமான   இலவசப் பொருட்கள். 10. அனேகமாக இந்த வருடம் தீபாவளி  மகிழ்ச்சியாக கொண்டாடுவோம்    என்று ஊடகங்களுக்கு பேட்டி தருகிறார்கள் நட்சத்திரங்கள். 11. தலைவர்களின் தீபாவளி நல்வாழ்த்துக்கள் உரை.    12. உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள். 

 ந.க.துறைவன். *      

பதிவு : துறைவன்
நாள் : 29-Oct-16, 6:02 pm

மேலே