எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அன்பு தோழியுடன் சிறிய உரையாடல்..! ஒரே கணம் கண்ட...

அன்பு தோழியுடன் சிறிய உரையாடல்..!

ஒரே கணம் கண்ட ஒருவன்., என்னவன் என்று நீ சொல்லுமளவு உன் மீது விண்ணளவு அன்பு செய்யின்... என்செய்வாய் எனதன்பு தோழி..??

என்வரையில்., விண்ணளவு அன்பு செய்யின் மனம் சூழ்ந்த முகில்களோ தான் குளிர்ந்து மாரியாய் மாறி அன்புகொண்ட மண்(ன்) மீது அன்புமழையாய் பெய்திடுமென்பேன்...!!

பதிவு : தினேஷ்
நாள் : 16-Nov-16, 11:27 pm

மேலே