மறந்தும் மறையாத காதல் உன்னை காண முடியாத என...
மறந்தும் மறையாத காதல்
உன்னை
காண முடியாத
என ஏங்கி களைத்து போன
என்
கண்களுக்கு,
உன் துணையினருக்கு
தண்ணீர்
கொடுத்து திரும்பிய
அந்த ஒரு நொடி
போதும்
தணிந்தது உன் துணையினரின் தாகம்
மட்டும்
அல்ல ?