எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நம்பிக்கையின்மை உன்னை நான் யார் என கேட்டதாக உன்...

நம்பிக்கையின்மை

 
உன்னை
நான்
யார் என கேட்டதாக உன் உறவினர்
சொன்னதை நம்பி
உள்ளம் தெரியாத ஒருவனுக்கு உறவானாய்!
 எனக்கு வருத்தம் தான்

 என் இதய பிளவிற்க்காக அல்ல
என் மீதுள்ள
உன் நம்பிக்கையின் அளவிற்க்காக
.

நாள் : 20-Nov-16, 3:19 pm

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே