ஏளனம் வேண்டும் என்ற பொருள் நம்மிடம் நிற்பதில்லை வேண்டாம்...
ஏளனம்
வேண்டும் என்ற பொருள் நம்மிடம் நிற்பதில்லை
வேண்டாம் என்றவை நிற்கிறது
நாடி செல்லும் மடந்தை நம்மை
ஏற்பதில்லை
நம்மை நாடி வருபவளை
நாம் ஏற்பதில்லை
அது ஏன் ?