எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வரலாறு பேசும்…!! 1. தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்பு...

                    வரலாறு பேசும்…!!   



 1. தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்குப் பிறகு தமிழர் கலாச்சார விளையாட்டான ஜல்லிக்கட்டிற்காக மாணவர்கள் தன்னெழுச்சியாக சினந்தெழுந்து போராடுவது இதுதான் முதல் முறையாகும்.

2. தமிழர் கலாச்சார விளையாட்டான ஜல்லிக்கட்டிற்காகப் போராடும் அலங்காநல்லூர் மக்கள் பாராட்டுக்குரியவர்கள். மக்கள் பிரச்சினைகளைப் பற்றி பேசாத மக்கள் பிரதிநிதிகளான MP, MLA –க்களைக் கண்டித்து அலங்காநல்லூர் கிராம மக்கள் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள்.   இந்திய சுதந்திர்த்திற்குப் பிறகான வரலாற்றில் இப்படியொரு தீர்மானம் நிறைவேற்றி இருப்பது இதுவே முதன்முறையாகும். இத்தீர்மானம் மக்களின் அரசியல் வளர்ச்சியை, முதர்ச்சியைக் காட்டுகிறதென்றே கருதலாம். அதே நேரத்தில் இத்தீர்மான்ம் குறித்து அரசியல் கட்சிகள் பரிசீலனைச் செய்வது காலத்தின் அவசியாகும். எதிர்காலத்திற்கான எச்சரிக்கையாகும் இத்தீர்மானம் அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். * ]){?R�w��

பதிவு : துறைவன்
நாள் : 19-Jan-17, 9:55 am

மேலே