எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பாட்டி சொல்... ... மூக்கில பஞ்சி வச்சி மொகத்தில...

பாட்டி சொல்......

மூக்கில பஞ்சி வச்சி
மொகத்தில
முழு ரூவா ஒட்டுமுன்ன
நாக்கு ருசியாப் பேசு,
நல்லதயே செய்யிப்பா..

அந்தப்
பாட்டி சொன்னதுதான்..

ஆனால்,
பாவம்
முழு ரூவா ஒட்டக்கூட
ஆளில்லை அவளுக்கு...!

நன்றியுடன்,
-செண்பக ஜெகதீசன்...
http://www.muthukamalam.com/verse/p1888.html

நாள் : 20-Jan-17, 7:11 pm

மேலே