வயதில்லாத வாழ்க்கை அவளுக்கு, தாந்தோனித் தனமாக மூட்டைகளில் வாழ்ந்தாள்,...
வயதில்லாத வாழ்க்கை அவளுக்கு,
தாந்தோனித் தனமாக மூட்டைகளில் வாழ்ந்தாள்,
பலரால் தொட்டு தடவியும் வேசியின் வடிவானாள்,இருப்பினும் அவள் இல்லாமல் நானில்லை,
பசியோடு இருப்பவனின் ஏக்கமும், பணக்காரனின் நாட்டமும் இவள் தான்,
.
.
அவள் யார் ????