பேரழகின் முதலும் நீதான் முடிவும் நீதான்...என்று..உன்னை படைத்து..முடித்தபின் பிரம்மன்...
பேரழகின்
முதலும் நீதான்
முடிவும் நீதான்...என்று..உன்னை படைத்து..முடித்தபின்
பிரம்மன் வைத்த முற்று புள்ளி தான்..உன் முகத்தில்..
அந்த " மச்சமோ"