கொள்ளை அழகில் வெள்ளந்தி பார்வை வீசி... கிள்ளை போல...
கொள்ளை அழகில் வெள்ளந்தி பார்வை வீசி...
கிள்ளை போல பேசி..கிறங்க வைத்தாள்...அவள்..
என்
உள்ளம் உன்னை மட்டுமே என உளமார நேசித்து கிடக்கு...
குமரி உன் குளிர் பேச்சில்...குதூகலித்த..என் உள்ளமெல்லாம்
உன் குறு குறு பார்வைக்கு தவம் கிடக்கு...