எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மலர் நீ மல்லிகை பூ சூடி... மெல்ல திரும்பி...

மலர் நீ மல்லிகை பூ சூடி...
மெல்ல திரும்பி ...ஒரு பார்வை பார்த்து
விழி வழி கேள்வி கேட்டால்...
பதில் என்ன தர முடியும்...

இன்னொரு முறை என்னை பார் என்று தானே பதில் அளிக்க முடியும்

நாள் : 23-Feb-17, 1:51 pm

மேலே