எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வலப்பக்கம் அகன்ற சாலை இருந்தும் ..
இடப்பக்கம் குறுகிய சாலை வழியே..
அவ்வப்போது வந்து செல்கிறாய்..ஓ
இடப்பக்கம்தானோ
இதயபக்கமானவன்
இருக்கிறான்
என்பதாலா...

மேலும்

அக்கம் பக்கம் பார்க்காதே, ஆளைக் கண்டு மிரளாதே” என்று ‘நீதிக்குப் பின் பாசம்’ திரைப்படத்தில் சரோஜா தேவிக்கு எம்.ஜி.ஆர். சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொடுத்ததைப் பார்த்தது நினைவுக்கு வருகிறது. 01-Mar-2017 2:18 pm

மலர் நீ மல்லிகை பூ சூடி...
மெல்ல திரும்பி ...ஒரு பார்வை பார்த்து
விழி வழி கேள்வி கேட்டால்...
பதில் என்ன தர முடியும்...

இன்னொரு முறை என்னை பார் என்று தானே பதில் அளிக்க முடியும்

மேலும்

இது போல் பதிலளித்தாள் பார்வைகளுக்கு பஞ்சமில்லை கனவுகளும் இரவோடு நாளும் சண்டையிடாது 28-Feb-2017 9:13 am

ஒரே ஒரு ஓரவிழி  பார்வை
இதழ் விரித்து இதமாய்ஒரு புன்னகை
இது போதுமே...

ஒரு நாளின் பொழுதை..
இனிதாக்க

மேலும்


மேலே