எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ப்ரீ கேஜி அப்படின்னு ஒரு படிப்பு வச்சிருக்கானுக .......

 ப்ரீ கேஜி அப்படின்னு ஒரு படிப்பு வச்சிருக்கானுக .... இதுல கொண்டு போய் சேக்குறதுக்கு 40,000/ - 50,000/- கேக்குறானுக ... சரின்னு போனா.. இன்டர்வியூ வைப்பாங்களாம்.. அதுல அந்த பிஞ்சு கொழந்தைங்க... "வாட் இஸ் யுவர் நேம்... வாட் இஸ் யுவர் பாதர் நேம்... வாட் இஸ் யுவர் மதர் நேம்... " இதுக்கெல்லாம் பதில் சொல்லணுமாம்.. அப்போதான் சேர்ப்பாங்களாம் ... இதெல்லாம் சொல்லிகொடுக்கதானே அந்த #### பணத்தை கட்டுறோம்.. அதையும் நாங்களே சொல்லிகொடுத்துட்டா, நீங்க வேற என்னத்ததாண்டா சொல்லி தருவீங்க...  

பதிவு : கீத்ஸ்
நாள் : 23-Feb-17, 2:41 pm

மேலே