எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அன்மையில் குடியேற்ற விதிகள்...

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அன்மையில் குடியேற்ற விதிகள் குறித்து எடுத்துள்ள புதிய முடிவால் இந்தியர்கள் இன்னும் நீண்ட காள அமெரிக்காவில் வசிக்க வாய்ப்பு அதிகரித்துள்ளது.டிரம்ப்பின் புதிய தகுதி அடிப்படையிலான குடியேற்ற அமைப்பு நடைமுறைக்கு வந்தால் நன்கு படித்த திறமையுள்ள இந்தியர்களுக்கு அமெரிக்கா செல்வதற்கான புதிய பாதையாக இது அமையும்.

Read more at: http://tamil.goodreturns.in/news/2017/03/01/how-donald-trump-s-new-immigration-plan-can-help-indians-007186.html

நாள் : 1-Mar-17, 7:49 pm

மேலே