மகன் இரவு காலதாமதமாக வரும்போது, "இப்போது மணியென்ன என்று...
மகன் இரவு காலதாமதமாக வரும்போது, "இப்போது மணியென்ன என்று நாம் கேட்கும்போதும் " அவன் என்ன பதில் சொல்லுகிறான் என்பதனை பொறுத்து நம் மனநிலை பாதிக்கப்படுகின்றது. youtube இணையத்தளத்தில் இன்று வெளிவந்த இப்பகுதி 41 கருத்துப் பகுத்தாய்வு பகுதியினைப்பாருங்கள்