எண்ணம்
(Eluthu Ennam)
பல்லி வாலுக்கும் நாம் சாப்பிடும் பொருளுக்கும் என்ன சம்மந்தம் இருக்க முடியும்? குழைந்தைகள் ஏன் ஒரு குறிப்பிட்ட பொருளை அதிகம் சாப்பிட விரும்புகின்றனர்? அறிய இந்த அதிர்ச்சியூட்டும் மனஅழுத்தம் பகுதி 56 கேளுங்கள். ஆடிப்போய்விடுவீர்கள்
வாழ்வின் யதார்த்தத்தை கூறும் பகுதி இது. English version follows on 11.6.2017
"நீயில்லாமல் எது நிம்மதி
எத்தகைய குணமுடைய கணவனாகயிருந்தாலும் "அந்த தீப்பொறி" எத்தகைய உணர்வினைக்கொடுக்கிறது என்பதனை இப்பகுதி 44 விளக்குகிறது. கீழ்காணும் இணையதளத்தில் பாருங்கள்
ஒரு பெண், மனைவியாய், தாயாய், ஒரு வீட்டினை எப்படி இல்லமாய் மாற்றி அமைக்கிறாள் அதனால் அவள் படும் மனஅழுத்தம் என்ன என்பதனை அவளின் வேதனை உணர்ந்த ஒரு ஆணின் பார்வையில். திருமணமான ஒவ்வொரு பெண்ணும் காணவேண்டிய காணொளி. youtube இணையதளத்தில் இன்று வெளியான கீழ்காணும் இணைப்பினை தேர்வு செய்யுங்கள்
மகன் இரவு காலதாமதமாக வரும்போது, "இப்போது மணியென்ன என்று நாம் கேட்கும்போதும் " அவன் என்ன பதில் சொல்லுகிறான் என்பதனை பொறுத்து நம் மனநிலை பாதிக்கப்படுகின்றது. youtube இணையத்தளத்தில் இன்று வெளிவந்த இப்பகுதி 41 கருத்துப் பகுத்தாய்வு பகுதியினைப்பாருங்கள்
மனஅழுத்தம் - சிதறல் 37 - புரியாத புதிரான "மாமியார்- மருமகள்" மனநிலையின் காரணம் கூறும் பகுதி இது
எப்போது ஒருவர், "நான் காரணமில்லை அவன்தான் காரணம்" என்று சொல்கிறானோ அதன் உள்ளர்த்தம், " நான்தான் கரணம்" என்று சொல்கிறது. இது நம்மை எவ்வாறு பாதிக்கிறது என்பதனை இப்பகுதி 34 விளக்குகிறது
நம் வாழ்வின் நிலை நான்கு பகுதிகளாக பிரிக்கப்படுகின்றது. அவை எவை, அதன் மகத்துவம் என்ன என்பதை இப்பகுதி விளக்குகிறது. கீழ்காணும் இணையத்தளத்தினை தேர்வு செய்து கேளுங்கள்
பிரச்சனை என்று வரும்போது நாம் யாரை கலந்து ஆலோசிக்கிறோம்? நம் வாழ்வில் அவர்களின் பங்கு என்ன? என்பதனை அறிய இன்றைய பகுதி 28 youtube ( https://youtu.be/KFWRnZ2-6jA ) இணைய தளத்தில் கேளுங்கள்