ஒவ்வொரு இந்தியரின் வீட்டிலும் வெற்றிலை கண்டிப்பாக இருக்கும். வெற்றிலையின்...
ஒவ்வொரு இந்தியரின் வீட்டிலும் வெற்றிலை கண்டிப்பாக இருக்கும்.
வெற்றிலையின் மருத்துவ குணமே. வெற்றிலையை நம்முடைய அன்றாட வழக்கத்தில் ஒரு உணவு வகையாக சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த வழக்கத்தை அதிகரிக்கும் பொருட்டு இந்த வெற்றிலையை கைமாற்றிக்கொள்வது நம்முடைய சுபகாரியங்களில் ஒரு அங்கமாக இருக்கிறது.