எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கொரிய மொழியில், மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறள் ஜெயலலிதாவின் அறிவிப்பை...

கொரிய மொழியில், மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறள்

ஜெயலலிதாவின் அறிவிப்பை நிறைவேற்றும் வகையில் கொரிய மொழியில் மொழிபெயர்த்து அச்சிடப்பட்ட திருக்குறள் நூலை, எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் நேற்று வெளியிட்டார்.

அந்த நூலின் முதல் படியை சென்னையில் உள்ள தென் கொரிய தூதரகத்தின் தூதர் ஹங் டே கிம் பெற்றுக்கொண்டார்.

நாள் : 24-May-17, 8:36 am

மேலே