திருக்குற்றாலம் காலன் வருமுன்னே கண் பஞ்சடை முன்னே பாலுண்...
திருக்குற்றாலம்
காலன் வருமுன்னே கண் பஞ்சடை முன்னே
பாலுண் கடைவாய்ப்படுமுன்னே மேல்வி ழுந்தே
உற்றார் அழுமுன்னே ஊரார் சுடுமுன்னே
குற்றாலத் தானையே கூறு !

குறவன் குறத்தி ஆட்டம் என்றால் பாட்டுப் பாடிக்கொண்டே, அவர்கள் ஆடுவதைப் பார்ப்பதே ஓர் அழகுதான்.
சிற்றிலக்கிய (96) வகைகளில் குறிப்பிடத்தக்க ஒன்றாகத் திகழ்வது
தமிழரசிக் குறவஞ்சி | வரத நஞ்சையப்ப பிள்ளை |
பெத்தலேகம் குறவஞ்சி | வேதநாயக சாஸ்திரி |
கூட்டுறவுக் குறவஞ்சி | தஞ்சைவாணன் |
விஸ்வநாத சாஸ்திரி | வண்ணக்குறவஞ்சி |
திருக்குற்றாலக் குறவஞ்சி:
பாட்டுடைத் தலைவன் குற்றால நாதர். அவர் எழுந்தருளியுள்ள இடம் திருக்குற்றாலம். எனவே, இந்த இடத்தின் பெயரால் இந்த நூல் பெயர்
என்ற இலக்கிய வகை ஆகும்.
இப்பொழுது இருக்கும் குறவன் குறத்திகள் ஊர்களில் நையாண்டி மேளத்துடன் ஆடிப்பாடி கதகைகளைக் கூறி மக்களை மகிழ்விக்கிறார்கள்.
சிற்றிலக்கியத்தில் வரும் குறவஞ்சிக்கும் இவர்களுக்கும் சம்பந்தம் இல்லையென்றாலும், மணப்பாறைக்கு அருகிலுள்ள ‘சமுத்திரம்’ என்ற கிராமத்தில் கையில் பனையோலைச் சுவடிக்கட்டை வைத்துக் கொண்டு, ஊர்ஊராகச் சென்று குறிசொல்லி, பிழைப்பை நடத்தக்கூடிய பெண்கள் இன்றைக்கும் இருக்கிறார்கள். ஆண்களும் அங்கிருந்து குடுகுடுப்பையுடன் இரவு நேரங்களில் சாமங்கிக் கோடங்கியென்று வீட்டிற்கு முன் வந்து “நல்லது நடக்கப் போகிறது என்றும்... அல்லது தீயவை நடக்க இருக்கிறது என்று இரவுக்குறி சொல்லி பகலில் வந்து அந்தஅந்த வீடுகளில் கொடுப்பதைப் பெற்றுச் செல்கிறார்கள். அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த சிறுவர்கள் ‘ஜோஸ்யம்’ சொல்லி வரும் வரும்படியைத் தங்கள் வீட்டில் கொடுத்தும் வாழ்க்கை நடத்தி வருபவர்கள் இதுபோல நம்நாட்டில் இன்னும் பல ஊர்களில் இருக்கிறார்கள்.
குறவஞ்சி என்பது குறவர் குலத்தில் பிறந்த வஞ்சிக்கொடி போன்ற பெண் முதன்மை இடம் பெறுவதால் இந்த இலக்கிய வகைக் குறவஞ்சி

குறவஞ்சி நூல்கள் | ஆசிரியர் |
திருக்குற்றாலக் குறவஞ்சி(முதல் குறவஞ்சி) | திருகூடராசப்ப கவிராயர் |
சரபேந்திர பூபாலக் குறவஞ்சி | கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் |