எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அன்பார்ந்த எழுத்து நண்பர்களே, பாரதி மரபில் தமிழ் இலக்கியத்தளத்தை...

அன்பார்ந்த எழுத்து நண்பர்களே, பாரதி மரபில் தமிழ் இலக்கியத்தளத்தை மேலெடுத்துச் செல்ல புதுவையில் இருந்து வெளிவருகிறது, மஹாகவிதை இலக்கிய இதழ். ஒவ்வொர் இதழிலும் கவிமுகம் அறிமுகம் - சிறப்புப் பகுதி. இதுவரை எந்த இதழிலும் வெளிவராது வைத்திருக்கும் கவிதைகளை அனுப்பலாம். 35 வயதுக்கு உட்பட்ட படைப்பாளிகளுக்கு சிறப்பு இடம் உண்டு. படைப்புகள் அனுப்ப முகவரி- மஹாகவிதை, 321, 3ஆம் முதன்மைச்சாலை, மகாவீர் நகர், புதுச்சேரி- 605008 பேச : 9443190440

பதிவு : kirungai sethupathi
நாள் : 2-Apr-14, 3:37 pm

மேலே