நியம் ரோஜாவில் உள்ளது அழகு உன் கூந்தல் பரந்த...
நியம்
ரோஜாவில் உள்ளது அழகு
உன் கூந்தல் பரந்த சுளகு
உன் நகைப்பில் உள்ளது களவு
உன் கண்களால் என்னோடு பழகு
உண்மையை சொல்லடி என் நிலவு
ஏற்றுகொள்வேன் காதலை தொழுது .........
ஆவலுடன் காத்திருக்கிறேன்