ஊரெல்லாம் தீண்டாமை தீண்டாமை என்றார்கள்!!! அப்போது தெரியவில்லை அதன்...
ஊரெல்லாம் தீண்டாமை தீண்டாமை என்றார்கள்!!!
அப்போது தெரியவில்லை
அதன் கொடூரம்!!!
இப்போது தான் தெரிகிறது
அதன் கொடூரம்!!!
என்னவளின் தீண்டாமை!!!
ஊரெல்லாம் தீண்டாமை தீண்டாமை என்றார்கள்!!!