எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நாம் நம் கலாச்சாரத்தை காப்பாற்றுவது நம் கடமை ......

நாம் நம் கலாச்சாரத்தை காப்பாற்றுவது நம் கடமை ...
நாம் நம் கலாச்சாரத்தை அழியா கல்வெட்டாய் பதிக்க வேண்டும் ...
ஏன் அப்படி சொல்கிறேன் என்றால்
தமிழனின் அடையாளங்களை
இந்தியனின் அடையாளமாக மாற்றி எழுதுகிறார்கள் ...
உதாரணம் ஓராயிரம்
ஒன்றிரண்டு சொல்கிறேன் ...
பரத நாட்டியம் , கபடி , மல்யுத்தம் , சேலை .....

நாள் : 26-Jul-17, 4:22 pm

மேலே