கும்கி படத்தை பார்த்திருப்பீர். ஆனால் அதில் வரும் வலியை...
கும்கி படத்தை பார்த்திருப்பீர்.
ஆனால் அதில் வரும் வலியை உன்னிப்பாக உணர்ந்திருக்கமாட்டீர்.
நான் சொல்வது முடிவை அல்ல...
முதலில்...
" ஏன் பெரியவரே அரசாங்கந்தான் உங்களுக்கு செஞ்சி மலைக்கு மேக்க இடம் கொடுக்கறனு சொல்லியிருக்காங்கள.
பேசாம காலி பண்ணிட்டு போக வேண்டியது தானே "
-------------------------------------------
யார் இடத்துக்கு வந்து யார்கிட்ட(தலைமுறை தலைமுறையா- விவசாயம்)-சர்கார்கிட்ட அப்படி பேசக்கூடாது- சர்கார்னா-ஏழெட்டு வருடத்துக்கு - வர வழி - ஹோட்டல் - கட்டிடத்த - உண்ண முடியாது